3676 | குடிக்கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த அடிமைக் குற்றேவல்செய்து உன் பொன் அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ ஒருநாள் படிக்கு அளவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் கொடிக்கொள் பொன் மதிள் சூழ் குளிர் வயல் சோலை திருப்புளிங்குடிக் கிடந்தானே (2) |
|