3681 | எம் இடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே இமையவர் தமக்கும் ஆங்கு அனையாய் செம் மடல் மலருந் தாமரைப் பழனத் தண் திருப்புளிங்குடிக் கிடந்தாய் நம்முடை அடியர் கவ்வைகண்டு உகந்து நாம் களித்து உளம் நலம் கூர இம் மட உலகர் காண நீ ஒருநாள் இருந்திடாய் எங்கள் கண்முகப்பே (7) |
|