3682 | எங்கள் கண் முகப்பே உலகர்கள் எல்லாம் இணை அடி தொழுது எழுது இறைஞ்சி தங்கள் அன்பு ஆர தமது சொல் வலத்தால் தலைத்தலைச் சிறந்து பூசிப்ப திங்கள் சேர் மாடத் திருப்புளிங்குடியாய் திரு வைகுந்தத்துள்ளாய் தேவா இங்கண் மா ஞாலத்து இதனுளும் ஒருநாள் இருந்திடாய் வீற்று இடம் கொண்டே (8) |
|