3760 | ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான் அது மொழிந்து இடை இடை தன் செய் கோலத் தூது செய் கண்கள் கொண்டு ஒன்று பேசி தூ மொழி இசைகள் கொண்டு ஒன்று நோக்கி பேதுறு முகம்செய்து நொந்து நொந்து பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை யாதும் ஒன்று அறிகிலம் அம்ம அம்ம மாலையும் வந்தது மாயன் வாரான் (9) |
|