| 3761 | மாலையும் வந்தது மாயன் வாரான் மா மணி புலம்ப வல் ஏறு அணைந்த கோல நல் நாகுகள் உகளும் ஆலோ கொடியன குழல்களும் குழறும் ஆலோ வால் ஒளி வளர் முல்லை கருமுகைகள் மல்லிகை அலம்பி வண்டு ஆலும் ஆலோ வேலையும் விசும்பில் விண்டு அலறும் ஆலோ என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே? (10) |
|