முகப்பு
தொடக்கம்
3821
ஆள்வான் ஆழி நீர்க்
கோள்வாய் அரவு அணையான்
தாள்வாய் மலர் இட்டு
நாள்வாய் நாடீரே (4)