மண்ணில் பொடிப் பூசி வண்டு இரைக்கும் பூச் சூடி
பெண்ணை மடல் பிடித்துப் பின்னே அண்ணல்
திருநறையூர் நின்ற பிரான் தேர் போகும் வீதி
பொரு முறையால் செல்வம் புரிந்து