என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான்
தன் அருளும் ஆகமும் தாரானேல் பின்னைப்போய்
ஒண் துறை நீர் வேலை உலகு அறிய ஊர்வன் நான்-
வண்டு அறை பூம் பெண்ணை மடல்