முகப்பு
தொடக்கம்
ஊராது ஒழியேன் உலகு அறிய ஒள்-நுதலீர்
சீர் ஆர் முலைத்தடங்கள் சேரளவும் பார் எல்லாம்
அன்று ஓங்கிநின்று அளந்தான் நின்ற திருநறையூர்
மன்று ஓங்க ஊர்வன்-மடல்