முகப்பு
தொடக்கம்
மிக்க இறை நிலையும் மெய் ஆம் உயிர் நிலையும்
தக்க நெறியும் தடை ஆகி தொக்கு இயலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர் கோன்
யாழின் இசை வேதத்து இயல்