முகப்பு
தொடக்கம்
ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமாநுச முனி தன்
வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன் ஆய்ந்த பெரும்
சீர் ஆர் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும்
பேராத உள்ளம் பெற