392 | அதிர் முகம் உடைய வலம்புரி குமிழ்த்தி அழல் உமிழ் ஆழிகொண்டு எறிந்து அங்கு எதிர் முக அசுரர் தலைகளை இடறும் எம் புருடோத்தமன் இருக்கை சதுமுகன் கையிற் சதுப்புயன் தாளிற் சங்கரன் சடையினிற் தங்கிக் கதிர் முகம் மணிகொண்டு இழி புனற் கங்கைக் கண்டம் என்னும் கடிநகரே (3) |
|