413 | கருள் உடைய பொழில் மருதும் கதக் களிறும் பிலம்பனையும் கடிய மாவும் உருள் உடைய சகடரையும் மல்லரையும் உடைய விட்டு ஓசை கேட்டான் இருள் அகற்றும் எறி கதிரோன் மண்டலத்தூடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான் அமரும் ஊர் அணி அரங்கமே (3) |
|