424 | எல்லையில் வாசல் குறுகச் சென்றால் எற்றி நமன்-தமர் பற்றும்போது நில்லுமின் என்னும் உபாயம் இல்லை நேமியும் சங்கமும் ஏந்தினானே சொல்லலாம் போதே உன் நாமம் எல்லாம் சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும் அல்லற் படாவண்ணம் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே (3) |
|