433 | சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன் சங்கு சக்கரம் ஏந்து கையானே பிழைப்பர் ஆகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் அன்றே விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால் வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது உழைக்கு ஓர் புள்ளி மிகை அன்று கண்டாய் ஊழி ஏழ் உலகு உண்டு உமிழ்ந்தானே (2) |
|