450உறகல் உறகல் உறகல்
      ஒண்சுடர் ஆழியே சங்கே
அற எறி நாந்தக வாளே
      அழகிய சார்ங்கமே தண்டே
இறவு படாமல் இருந்த
      எண்மர் உலோகபாலீர்காள்
பறவை அரையா உறகல்
      பள்ளியறை குறிக்கொண்மின்            (9)