453வளைத்து வைத்தேன் இனிப் போகலொட்டேன் உன் தன்
      இந்திர-ஞாலங்களால்
ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய் நீ
      ஒருவர்க்கும் மெய்யன் அல்லை
அளித்து எங்கும் நாடும் நகரமும் தம்முடைத்
      தீவினை தீர்க்கல் உற்றுத்
தெளித்து வலஞ்செய்யும் தீர்த்தம் உடைத் திரு
      மாலிருஞ் சோலை எந்தாய்             (2)