504 | வெள்ளை நுண் மணல்கொண்டு தெரு அணிந்து வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து முள்ளும் இல்லாச் சுள்ளி எரி மடுத்து முயன்று உன்னை நோற்கின்றேன் காமதேவா கள் அவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு கடல்வண்ணன் என்பது ஓர் பேர் எழுதி புள்ளினை வாய் பிளந்தான் எனப்து ஓர் இலக்கினிற் புக என்னை எய்கிற்றியே (2) |
|