529நீரிலே நின்று அயர்க்கின்றோம்
      நீதி-அல்லாதன செய்தாய்
ஊரகம் சாலவும் சேய்த்தால்
      ஊழி எல்லாம் உணர்வானே
ஆர்வம் உனக்கே உடையோம்
      அம்மனைமார் காணில் ஒட்டார்
போர விடாய் எங்கள் பட்டைப்
      பூங்குருந்து ஏறியிராதே             (7)