552 | பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பது ஓர் பாசத்து அகப்பட்டிருந்தேன் பொங்கு ஒளி வண்டு இரைக்கும் பொழில் வாழ் குயி லே குறிக்கொண்டு இது நீ கேள் சங்கொடு சக்கரத்தான் வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல் இங்கு உள்ள காவினில் வாழக் கருதில் இரண்டத்து ஒன்றேல் திண்ணம் வேண்டும் (9) |
|