577மா முத்தநிதி சொரியும்
      மா முகில்காள் வேங்கடத்துச்
சாமத்தின் நிறங்கொண்ட
      தாளாளன் வார்த்தை என்னே?
காமத்தீ உள்புகுந்து
      கதுவப்பட்டு இடைக் கங்குல்
ஏமத்து ஓர் தென்றலுக்கு
      இங்கு இலக்காய் நான் இருப்பேனே?         (2)