| 622 | வண்ணம்-திரிவும் மனம்-குழைவும் மானம் இலாமையும் வாய்வெளுப்பும் உண்ண லுறாமையும் உள்மெலிவும் ஓத நீர் வண்ணன் என்பான் ஒருவன் தண்ணந் துழாய் என்னும் மாலை கொண்டு சூட்டத் தணியும் பிலம்பன் தன்னைப் பண் அழியப் பலதேவன் வென்ற பாண்டிவடத்து என்னை உய்த்திடுமின் (7) |
|