624 | கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் ஊட்டக் கொடாது செறுப்பனாகில் உலகு-அளந்தான் என்று உயரக் கூவு1ம் நாட்டில் தலைப்பழி எய்தி உங்கள் நன்மை இழந்து தலையிடாதே சூட்டு உயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும் துவராபதிக்கு என்னை உய்த்திடுமின். (9) |
|