648 | எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் எடுத்து ஏத்தி ஈரிரண்டு முகமும் கொண்டு எம்மாடும் எழிற்கண்கள் எட்டினோடும் தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன்- அம்மான்தன் மலர்க் கமலக் கொப்பூழ் தோன்ற அணி-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும் அம்மான்தன் அடியிணைக் கீழ் அலர்கள் இட்டு அங்கு அடியவரோடு என்றுகொலோ அணுகும் நாளே (3) |
|