| 654 | தூராத மனக்காதல்-தொண்டர் தங்கள் குழாம் குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளும் சீர் ஆர்ந்த முழவு-ஓசை பரவை காட்டும் திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும் போர் ஆழி அம்மானைக் கண்டு துள்ளிப் பூதலத்தில் என்றுகொலோ புரளும் நாளே! (9) |
|