656 | திடர் விளங்கு கரைப் பொன்னி நடுவுபாட்டுத் திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும் கடல் விளங்கு கருமேனி அம்மான்தன்னைக் கண்ணாரக் கண்டு உகக்கும் காதல்தன்னால் குடை விளங்கு விறல்-தானைக் கொற்ற ஒள் வாள் கூடலர்கோன் கொடைக் குலசேகரன் சொற் செய்த நடை விளங்கு தமிழ்-மாலை பத்தும் வல்லார் நலந்திகழ் நாரணன்-அடிக்கீழ் நண்ணுவாரே (11) |
|