661 | பொய் சிலைக் குரல் ஏற்று-எருத்தம் இறுத்தப் போர்-அரவு ஈர்த்த கோன் செய் சிலைச் சுடர் சூழ் ஒளித் திண்ண மா மதில்-தென் அரங்கனாம் மெய் சிலைக் கருமேகம் ஒன்று தம் நெஞ்சில் நின்று திகழப் போய் மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என் மனம் மெய் சிலிர்க்குமே (5) |
|