69 | துப்பு உடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒருகால் தூய கருங்குழல் நற் தோகைமயில் அனைய நப்பினைதன் திறமா நல் விடை ஏழ் அவிய நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத் தனி ஒரு தேர் கடவித்தாயொடு கூட்டிய என் அப்ப எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே (7) |
|