700 | தாய்-முலைப் பாலில் அமுதிருக்கத் தவழ்ந்து தளர்நடையிட்டுச் சென்று பேய்-முலை வாய்வைத்து நஞ்சை உண்டு பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய் ஆய்மிகு காதலோடு யான் இருப்ப யான் விட வந்த என் தூதியோடே நீ மிகு போகத்தை நன்கு உகந்தாய் அதுவும் உன் கோரம்புக்கு ஏற்கும் அன்றே. (4) |
|