706 | அல்லி மலர்த் திருமங்கை கேள்வன் தன்னை நயந்து இள ஆய்ச்சிமார்கள் எல்லிப் பொழுதினில் ஏமத்து ஊடி எள்கி உரைத்த உரையதனைக் கொல்லி நகர்க்கு இறை கூடற்கோமான் குலசேகரன் இன்னிசையில் மேவிச் சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும் சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பந் தானே. (10) |
|