709 | முந்தை நன்முறை அன்பு உடை மகளிர் முறை முறை தம் தம் குறங்கிடை இருத்தி எந்தையே என்தன் குலப் பெருஞ் சுடரே எழு முகிற் கணத்து எழில் கவர் ஏறே உந்தை யாவன் என்று உரைப்ப நின் செங்கேழ் விரலினும் கடைக்கண்ணினும் காட்ட நந்தன் பெற்றனன் நல்வினை யில்லா நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே. (3) |
|