710 | களி நிலா எழில் மதிபுரை முகமும் கண்ணனே திண்கை மார்வும் திண்தோளும் தளிர் மலர்க் கருங் குழற் பிறையதுவும் தடங்கொள் தாமரைக் கண்களும் பொலிந்த இளமை-இன்பத்தை இன்று என்தன் கண்ணால் பருகுவேற்கு இவள் தாயென நினைந்த அளவில் பிள்ளைமை-இன்பத்தை இழந்த பாவியேன் எனது ஆவி நில்லாதே (4) |
|