| 711 | மருவும் நின் திருநெற்றியிற் சுட்டி அசைதர மணிவாயிடை முத்தம் தருதலும் உன்தன் தாதையைப் போலும் வடிவு கண்டுகொண்டு உள்ளம் உள் குளிர விரலைச் செஞ் சிறுவாயிடைச் சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அவ் உரையும் திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே (5) |
|