715 | குன்றினால் குடை கவித்ததும் கோலக் குரவை கோத்ததுவும் குடமாட்டும் கன்றினால் விளவு எறிந்ததும் காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும் அங்கு என் உள்ளம் உள்குளிர ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி உண்டெனில் அருளே. (9) |
|