73 | அன்னமும் மின் உருவும் ஆளரியும் குறளும் ஆமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று அன்னநடை மடவாள் அசோதை உகந்த பரிசு ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ் இன்னிசை மாலைகள் இப் பத்தும் வல்லார் உலகில் எண்திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே (11) |
|