| 736 | பொன் பெற்றார் எழில் வேதப் புதல்வனையும் தம்பியையும் பூவை போலும் மின் பற்றா நுண்மருங்குல் மெல்லியல் என் மருகியையும் வனத்திற் போக்கி நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க என் பெற்றாய்? கைகேசி இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே (8) |
|