| 747 | அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன்வாய்த் தான் முன் கொன்றான் தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள் செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான் தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன்னமுதம் மதியோம் ஒன்றே (8) |
|