918 | சுடர்-ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம் துன்னிய தாரகை மின்னொளி சுருங்கிப் படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ பாயிருள் அகன்றது பைம் பொழிற் கமுகின் மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ அடல்-ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (3) |
|