925 | கடி-மலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ துடியிடையார் சுரி குழல் பிழிந்து உதறித் துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும் அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே (10) |
|