953 | இல்-பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னது ஓர் தன்மை என்று உணரீர் கற்பகம் புலவர் களைகண் என்று உலகில் கண்டவா தொண்டரைப் பாடும் சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின் சூழ் புனல் குடந்தையே தொழுமின் நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின் - நாராயணா என்னும் நாமம் (7) |
|