| 962 | பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு-அணைப் பள்ளிகொள் பரமா என்று இணங்கி வானவர் மணி முடி பணிதர இருந்த நல் இமயத்து மணம் கொள் மாதவி நெடுங் கொடி விசும்பு உற நிமிர்ந்து அவை முகில் பற்றிப் பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே (6) |
|