982 | தேர் அணங்கு அல்குல் செழுங் கயல் கண்ணி திறத்து ஒரு மறத் தொழில் புரிந்து பார் அணங்கு இமில் ஏறு ஏழும் முன் அடர்த்த பனி முகில் வண்ணன் எம் பெருமான்- காரணம்- தன்னால் கடும் புனல் கயத்த கரு வரை பிளவு எழக் குத்தி வாரணம் கொணர்ந்த கங்கையின் கரைமேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே (6) |
|