984 | மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த மன்னவன் பொன் நிறத்து உரவோன் ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து அயன் அரனைத் தான் முனிந்து இட்ட வெம் திறல் சாபம் தவிர்த்தவன்-தவம்புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த கங்கையின் கரைமேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே (8) |
|