985 | கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர்க் குரை கடல் உலகு உடன் அனைத்தும் உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த உம்பரும் ஊழியும் ஆனான்- அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கு அவனியாள் அலமரப் பெருகும் மண்டு மா மணி நீர்க் கங்கையின் கரைமேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே (9) |
|