| வேற்றுமையில் - நூற்பா எண். 44, 47 | 173 |
இன் உருபு பிறபொருளும் தருதல் 56 | நீக்கம் அன்றியும் நிகழ்த்தும் இன்னே. |
எ-டு: பித்தரின் பேதையார் இல் - இன் - ஒப்புப் பொருட்டு, வேங்கடத்தின் தெற்கு குமரியின் வடக்கு இன் - எல்லைப்பொருட்டு; வாணிகத்தின் ஆயினான் - இன் - ஏதுப் பொருட்டு; காக்கையின் கரிது களம்பழம் - இன் ஒப்பின்மையாகிய உறழ்ச்சிப் பொருட்டு. [வி-ரை: ஐந்தாவதன் சிறப்பான பொருள் நீக்கமே; ஏனைய ஒப்பு, ஒப்பின்மை, எல்லை, ஏது என்பன நீக்கம்போல அத்துணைச் சிறப்புடையன அல்ல என்க, காக்கையின் கரிது - காக்கையை விடக் கரிது.] ஆறன் உருபு பிறிது பொருளும் தருதல் 57 | குறையே அன்றியும் கூறும்ஆ றாவது. |
எ-டு: வாளாது வெட்டு. (இது வாளால் வெட்டிய வெட்டு எனக் கருவிப் பொருடாயவாறு காண்க.) 45 ஏழன் உருபு பிறிது பொருளும் தருதல் 58 | இடம் அன்றியும் இயம்பும்ஏ ழாவது. |
எ-டு: அறிவின்கண் திரிவு. (இது அறிவினது திரிவு என ஆறாவதன் திரிபின்ஆக்கத் தற்கிழமைப் பொருட்டாயவாறு.) 46 உருபு மயக்கம் 59 | கொள்வோனை விட்டும் கு-பல பொருளாம். |
[வி-ரை: உருபை ஏற்ற சொல்லும் உருபு நோக்கிய சொல்லும் தம்முள் பொருள் பொருத்தம்உறக் கூடாமல் மாறுபட |