பொருள், அதிகாரம், முன்னம், உத்தி, வெளிப்படை, குறிப்பு, மெய்ப்பாடு, அன்மொழி, ஒட்டு, ஆகுபெயர், உவமை, இறைச்சி, உபசாரம், ஆசை, உள்மயக்கு, ஞாபகம், உடம்பொடு புணர்த்தல், இலேசு, குறை, வேண்டாகூறல், சொல்லாற்றல், பொருளாற்றல், தாற்பரியம், செய்யுள் விகாரம், இருவகைவழக்கு, திசைவழக்கு, மரூஉமொழி, பொது, சிறப்பு, தன்மதம், பிறர்மதம், வினை, சார்பு, இனம், இடம் இவை ஏதுவாகச் சொற்பொருள் இயம் புவர் என்பது
| 129 |