திருப்பாதிரிப்புலியூர்
திருச்சிற்றம்பலம்
திரு. வி
ஈன்றாளூ மாயெனக் கெந்தையு மாயுடன் றோன்றினராய்ழன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்கவேன்றா னிமையவர்க் கன்பன் றிருப்பா திரிப்புலியூர்த்தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களூக்கே.
பற்றாய் நினைத்திடப் போதுநெஞ் சேயிந்தப் பாரைமுற்றுஞ்சுற்றா யலைகடன் ழுடினுங் கண்டேன் புகனமக்குஉற்றா னுமையவட் கன்பன் றிருப்பா திரிப்புலியூர்முற்றா முளைமதிக் கண்ணியி் னான்றன மொய்கழலே.
விடையான் விரும்பியென் னுள்ளத் திருந்தா னினிநமக்கிங்கடையா வவல மருவினை சாரா நமனையஞ்சோம்புடையார் கமலத் தயன்போல் பவர்பா திரிப்புலியூர்உடையா னடியா ரடியடி யோங்கட் கரியதுண்டே.
வைத்த பொருணமக் காகுமென் றெண்ணி மனத்தடைத்துச் சித்த மொருக்கிச் சிவாய நமவென் றிருக்கி னல்லான்மொய்த்த கதிர்மதி போல்வா ரவர்பா திரிப்புலியூர்அத்த னருள்பெற லாமோ வறிவிலாப் பேதை நெஞ்சே.
கருவாய்க் கடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்உருவாய்த் தெரிந்துன்ற னாமம் பயின்றே னுனதருளாற் றிருவாய்ப் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே.
புழவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மளத்தேவழவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தேதொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச்செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணே
மண்பா தலம்புக்கு மால்கடன் ழூடிமற் றேழலகும்விண்பால் திசைகெட் டிருசுடர் வீழினு மஞ்சனெஞ்சே!திண்பா னமக்கொன்று கண்டோந் திருப்பா திரிப்புலியூர்ச்கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே.
திருந்தா வமணர்தந் தீநெறிப் பட்டுத் திகைத்துமுத்திதருந்தா ளிணைக்கே சரணம் புகுந்தேன் வரையெடுத்தபொருந்தா வரக்க னுடனெரித் தாய்பா திரிப்புலியூர்இருந்தா யடியே னினிப்பிற வாமைவந் தேன்றுகொள்ளே,
திரு