பக்கம் எண் :


1106திருத்தொண்டர் புராணம்

 

பிற சேர்க்கை - 4

மூன்றாம் பகுதி - இரண்டாம் பாகம்

அருஞ்சொற்றொடரகராதி

மேற்கோள் நூலகராதி



         எண்கள்

பாட்டு வரிசை எண்கள்


அங்கணர்தம் புவனம்

1797

அங்கிதனை வேட்டு

1889

அடிமை பழகிவரும் பாங்கு

1719

அடைவு

1827

அணிமாதி சித்தி

1711

அந்தியமையம்

1882

அநுசிதம்

1841

அர்ச்சனைமுறை உய்த்தார்

1836

அருளுடையார் உளமனைய

1787

அற்றம்

1752

அற்றவர்கள்

1800

அறவா

1776

அறிவரும் பெருமை

1819

அறுவகைச் சுவையாலாக்கி

1805

ஆதிரைநாள்

1834

ஆவிதீர் சவம்

1817

ஆனந்தஞ் சேர்ந்து

1777

இருபிறப்பாளர்

1830

இருமையுலகு

1869

இல்லாளன்

1736

இல்லிகவாப்பருவம்

1722

இல்லிறைவன்

1745

இல்வாழ்க்கை யருந்துணை

1730

இழிவு தொடக்கிற்று

1889

இழுதுமிருள்

1888

ஈர்வாய்

1821

உடனுறைவு

1754

உடையவர்

1786

உணர்வுமிக ஒழுகும்

1731

உணவின்மிகு வேட்கை

1733

உதிரஞ்சோர் வடிவு

1810

உயர் சிறப்பு

1725

உரை காவாமை

1743

உரோம புளகம்

1799

உற்பவித் தெழுந்த ஞானத்தொருமை

1768

உற்றவிடத்துதவும்

1741