பக்கம் எண் :


776திருத்தொண்டர் புராணம்

 


அருஞ்சொற்றொடர்


தடுமாற்றம்

1472-

நடுக்கம்; வருத்தம்

தண்டலை

1469-

சோலை

தபோதனி

1331-

தவம்செய்யும் பெண்

தவ்வை

1348-

தமக்கை

தழும்பு

1477-

அழுந்தப் படிந்த சுவடு

தயா

1299-

இரக்கம்

தாபதி

1343-

பெண் தவசி

திருப்பள்ளியெழுச்சி

1333-

திருமலிமங்கலம்

1483-

சிவத்தன்மை பொலியும் மங்கலக் கோலம்

திருமெழுக்கு

1333-

பசுச் சாணம்

திருவாளன்

1332-

முத்தித் திருவை ஆள்பவன் - சிவன்

திருவாயிலின் வழக்கம்

1538-

வாயிலிற் செல்ல வழங்குதல்

துகள்

1267-1293-

துணை

1638-

பெட்டை, பெண்துணை

துரவம்

1530-

காவல்

தூரறுத்தல்

1563-

வேரோடு களைதல்

தெருமந்து

1471-

வருந்தி அலைந்து

தேங்காதார்

1368-

பகைவர்

தோன்றாத் துணை

1399-

நயனப் பயன்

1588-

கண் பெற்றதனால் ஆய பயன்

நிகளம்

1376-

யானைச் சங்கிலி

நீர்க்கொழுந்து

1272-

நீர்வேட்கை

1569-

தாகம்

நீற்றறை

1361-

சுண்ணாம்புசுடும் அறை

படிக்காசு

1522-

படியாக அளித்த காசு; படி - நாள் ஒன்றுக்காகும் உணவுப்பண்டம்

1523-

1524-

1525-

1526-

பணிமாறி

1309-

பணிசெய்து

பந்தம்கொண்ட

1560-

கட்டுப்படுத்திய

பரடு

1622-

கணைக்கால்

பருக்கை

1682-

கல்லிக் கற்கள்

பருவம்

1520-

நீர் வரவேண்டிய காலம்

பவநெறி

1424-

பிறவிக்கேதுவாகிய நெறி; பவம் - பிறவி (உற்பவம்)

பவனி

1494-

இறைவர் திருவீதி எழுந்தருளிவரும் திருவுலா

பழவினைப்பாசம்

1410-

முன்வினை

பழுவம்

1624-

காடு

பள்ளி

1411-

சமண குருமார் தங்குமிடம்

பாசப்பிணி

1307-

மலக்கட்டு

பாதகம்

1673-

தீவினைப்பயன் - பாவம்

பாழி

1411-

சமணர் தொழுமிடம்

பாற்றுதல்

1560-

அழித்தல்

புகலிடம்

1514-

அபயம் அருளுபவர்

புறம்பணை

1657-

நகர்ப்புறவிடம் - நகரின் வெளியில் வயலிடம்

1675-

பேழ்கணித்தல்

1540-

துயிலுதற்குக் கண்மூடியிருத்தல் - துயில் கொள்ளுதல்; பிழையை எண்ணுதல் என்பாருமுண்டு

பொதிசோறு

1570-

கட்டமுது

பொறித்துவைத்தல்

1459-

சுவடுபட அழுத்தல்

மனமுகிழ்த்த சுருள்

1285-

மணிபந்து

1623-

கைகளின் மணிக்கட்டு

மந்திரசாதகம்

1373-

மந்திரத்தினால் உளதாகும் காவல்

மாலை

1476-

தன்மை - "அடைமாலைச் சீலம்" "அழிதன் மாலையவாகிய"

மாயை

1552-

வஞ்சம், தீமை

மிடைந்திடு நெருக்கு

1659-

மக்கள் கூடுதலின் செறிவு

மிண்டாய செய்கை

1406-

தகாத செய்கை

மிறை

1402-

தகாத செயல்

மிறைசெய்து காட்டுதல்

1383-

கொடிய வழியில் ஏவுதல்

முட்டிநிலை

1386-

மந்திர சாதகம்

முயங்குதல்

1623-

சார்தல்

முறைப்படுதல்

1349-

முறையிடுதல்

வச்சிரம்

1315-

வயிரம்

வட்டை

1616-

வழி

வட்டணை

1685-

வண்ணம்

1561-

வடிவம்

வதுவை வினை

1290-

மணச்சடங்கு

வற்கடம்

1521-

வறுமைக்காலம் - பஞ்சம்

வன்றொழிலோர்

1551-

துற்சனவர்

வாசி

1525-

வட்டம்

வாய்மை யெழுந்தது

1339-

தெய்வ ஒலி பிறந்தது

விச்சை

1316-

விஞ்சை, மந்திரம்

விருத்தி

1347-

பொருளீட்டும் தொழில்; செய்தொழில் முயற்சி

வினைப்பயன்

1292-

வினையின் விளைவு

வேய்

1604-

மூங்கில்

வேந்தற்குற்றுழி வினை

1291-

போர்