விநாயக வணக்கம் | 1 |
சிவபெருமான் முருகப்பெருமான் இவர்களது வணக்கம் | 2 |
ஞானகுரவர் வணக்கம் | 3 |
வடமொழியாசிரியர் வணக்கம் | 4 |
தமிழ்மொழியாசிரியர் வணக்கம் | 5 |
இந்நூல் இயற்றப்பட்டதன் நோக்கம் | 6 |
இந்நூலை நோக்குதற்குரிய கருவிகள் | 7 |
எந்நூலையும் நோக்குதற்குரிய பொதுக் கருவிகள் | 8,9 |
நல்லோர்க்கும் அல்லோர்க்கும் இந்நூல் நண்ணின், அவர் செய்யக்கூடிய செயல்கள | 10 |
முற்கால இக்காலப் போதகாசிரியர் மனப்பான்மையும் இந்நூல் கற்றற்குரிய அதிகாரிகள் ஆவாரும் | 11 |
எடுத்துக்காட்டுக்களைச் செய்யுளிற் சிலவும், உலக வழக்கிற் பலவுமாகத் தந்ததன் காரணம் | 12 |
வடமொழி தமிழ் இவற்றில் வேற்றுமையின் எண்கள் | 13 |
காரகமாவது இன்னது என்பது | 14 |
காரகத்திற்கு உதாரணமாகும் ஒரே வாக்கியம் | 15 |
வேற்றுமை உருபின் மூவகை | 16 |
உருபுகள் உரிமையாகவும் ஒப்பாகவும் மாறுபடவும் நிற்கும் என்பது | 17 |
இடஉருபின் சிறப்பாகிய அமைப்புக்கள் | 18 |
வேற்றுமைஉருபுகள் அல்லாதனவும் வேற்றுமை உருபுகளைப்போலத் தோற்றம் அளித்தல் | 19 |
வேற்றுமை என்பதன் மூவகை விளக்கம் | 20 |
வேற்றுமையின் இருகூறுகள் | 21 |